அறிமுகம்

30 மார்ச்

பங்குவணிகம் குறித்த எனது புரிதல்களை, எண்ணங்களை பதிவு செய்யவே இந்த முயற்சி. ஆங்கிலத்தில் பங்குவணிகத்தில் ஈடுபடுகிற நண்பர்களுக்கென்று நிறைய நல்ல இணைய தளங்கள் உள்ளன. தமிழிலும் ஒரு நல்ல forum வேண்டும் எனக்கருதியே இந்த முயற்சியில் ஈடுபடுகிறேன்.

 
நான் ஒரு முழுநேர நிதி/முதலீட்டு ஆலோசகன் அல்ல. நானும் பலரையும் போல சந்தையின் மாணவனே. அந்த வகையில் நான் படிக்கிற நல்ல விஷயங்களை, அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளும் பாடங்களையும் சக முதலீட்டாலர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த தளம். நான் முதலீடு செய்துள்ள அல்லது செய்ய நினைக்கிற பங்குகளை பற்றிய குறிப்புகளை சில சமயங்களில் இங்கே பதிவு செய்வேன். இங்கே உள்ள பதிவுகளை நன்கு ஆராய்ச்சி செய்து உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் பட்சத்தில் உங்கள் நிதி ஆலோசகரின் உதவியோடு சுய நம்பிக்கையோடு எடுங்கள்.
 
இந்த தளத்தில் என்ன இருக்கும் 
1) என்னுடைய முதலீடுகள், அவற்றை பற்றிய குறிப்புகள் மற்றும்  அலசல்கள்  
2) நான் முதலீடு செய்ய வேண்டி கவனிக்கிற சில பங்குகள் பற்றிய குறிப்புகள் 
3) முதலீடு சம்பந்தமாய் நான் படிக்கிற நல்ல விஷயங்கள், துணுக்குகள், புத்தகங்கள் பற்றிய குறிப்புகள் 
4) சந்தையின் போக்கு பற்றிய எனது எண்ணங்கள் 
 
நான் ஒரு Technical Analyst கிடையாது. ஆகையினால் தினம் சந்தையின் முக்கியமான levels பற்றிய எண்ணங்கள்    எதுவும் இருக்காது.
 
நல்ல திட்டமிடலோடு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு  இந்த பயணத்தை தொடங்குகிறேன். 
 
தொடர்ந்து பேசுவோம்….
 
வாழ்த்துக்களுடன் 
-ராம் 
Advertisements

4 பதில்கள் to “அறிமுகம்”

 1. v srinivasan மே 13, 2013 இல் 7:47 முப #

  நல்ல முயற்சி. பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..

  • helloram மே 13, 2013 இல் 5:50 பிப #

   நன்றி Srini. மற்ற பதிவுகளையும் படித்து உங்க கருத்தை பின்னூட்டமாக இடுங்கள்

 2. gunamanohar மே 13, 2013 இல் 10:01 முப #

  thankyou welcome sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: