படித்ததில் பிடித்தது- 27 May 2013

27 மே

1) http://www.ft.com/intl/cms/s/0/51dc6cca-c145-11e2-b93b-00144feab7de.html#axzz2UPR0qDX7

 
ஐரோப்பா வில் தற்போது நிலவி வரும் திறமையுள்ள பொறியியல் நிபுணர்கள் பற்றாக்குறை பற்றியது. இந்தியாவும் கிட்டத்தட்ட அதே நிலைமையில் தான் உள்ளது என்பது குறிபிடத்தக்கது. ( FT யின் இந்த இடுகை ‘paywall’ க்கு பின்னால் இருந்தால் கூகிள்-ல் ‘Alarm over skills shortage in Europe’ என்று தேடவும் )
 
2) 2) http://www.ft.com/intl/cms/s/0/d4725a6a-c49b-11e2-9ac0-00144feab7de.html#axzz2UPR0qDX7

 
 
இந்தியாவின் அடுத்த தேர்தலில் நரேந்திர மோதியா ராகுல் காந்தியா என்ற கேள்வி எழ வாய்ப்புள்ளது என்றும் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் சில compromises தேவைப்படும் என்று குருசரண் தாஸ் வாதிடுகிறார். நரேந்திர மோடியா ராகுல் காந்தியா என்ற இந்த வாதம் இந்திய தேர்தல் முறையையே சற்றே கேலி செய்வது போல்தான். (கூகிள்-ல் India’s election choice is between tolerance and governance என்று டைப் செய்யவும்)
 
3) http://www.businessinsider.com/googles-doodle-coming-home-from-war-2013-5

போரிலிருந்து வீடு திரும்பும் ஒரு ராணுவ வீரனை எதிர்பார்த்துக்காத்திருக்கும் சிறு குழந்தையின் பார்வையில் ஒரு google doodle. 12 வயது சிறுமி செய்ததா என்று பிரமிக்க வைக்கிறது 
 
4) http://www.livemint.com/Opinion/98JaZH0ULHmHV1dFcctulO/A-right-time-for-inflationindexed-bonds.html?google_editors_picks=true

 
கடந்த சில வாரங்களாக ‘inflation -indexed bonds’ (பண வீக்கத்தை அடிப்படையாக கொண்ட கடன் பத்திரங்கள்) பற்றிய விவாதங்கள் நடப்பதை பார்த்திருப்பீர்கள். தற்சமயம் RBI இதை செய்கிற லாஜிக்கை சொல்கிற பதிவு. சாமானியர்களுக்கு இவை நல்ல முதலீடா என்ற கோணத்தில் அணுகி இருந்தால் இன்னும் உதவியாக இருந்திருக்கும் 
 
5) http://www.businessinsider.com/stock-market-warning-signs-2013-5?op=1

 
 
 
 
அமெரிக்க சந்தைகளின் சில indicators வைத்து ஒரு இறக்கம் இருக்கிறது என்றும் கடந்த வாரங்களில் நடந்த சந்தை எழுச்சிக்கு எந்த அடிப்படை காரங்களும் இல்லை என்றும்  சொல்கிறார்கள். ‘புலி வருது’ என்று உதார் விடுவதை போல இதோ சந்தை 20% இறங்கப்போகிறது என்று பயமுறுத்தும் வெத்து பதிவாக போகலாம். காலம் தான் பதில் சொல்லும். இவர்கள் சொல்கிற நிறைய அம்சங்களில் இந்திய சந்தை நல்ல நிலைமைகளிலேயே இன்னும் இருக்கிறது என்பது ஆறுதல்.
 
நீங்கள் படித்த கேட்ட நல்ல விஷயங்களை பின்னூட்டமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
Advertisements

5 பதில்கள் to “படித்ததில் பிடித்தது- 27 May 2013”

 1. Lincon Nivas ஜூன் 9, 2013 இல் 6:50 முப #

  intraday செய்ய நல்ல strategy ஒன்று கூறவும் .

  • helloram ஜூன் 18, 2013 இல் 10:27 முப #

   வேலை காரணமாக வெளியூர் சென்று இருந்ததால் பதில் அளிக்க முடியவில்லை. நான் பெரும்பாலும் தின வர்த்தகம் செய்வதில்லை. சென்ற வாரம் குறிகிய கால அடிப்படையில் Yes Bank, Titan வாங்கி இருந்தேன். Short term uncertainties காரணமாக இரண்டு பங்குகளுமே நன்கு கீழே இறங்கி இருந்தன.

   இந்த நிலையில் பிரைவேட் banks பங்குகளை வாங்கலாம். கொஞ்சம் ஹை-ரிஸ்க் முதலீட்டாளர் என்றால் Axis Bank அள்ளது எஸ் பேங்க் ஜூலை call வாங்கலாம்.

   • Lincon Nivas ஜூன் 23, 2013 இல் 9:20 முப #

    மிகவும் நன்றி ராம் , நான் எல்லா வகையான டிரெடும் செய்கிறேன். சில நாட்கள் நிச்சயம்மாக ஏறும் என்றாலோ அல்லது சரியும் என்றாலோ இன்றா டே ம் , சில ஸ்விங் திரேடும் ,ஆரம்பித்த புதிதில் ஒரு வருடத்திற்கு முன் வாங்கிய பங்குகளில் விலை பாதியாய் குறைந்துவிட்டதால் லாங் டெர்ம் (!!) செய்கிறேன் . இது வரை ஆப்ஷன் செய்யவில்லை . தற்போது விப்ரோ 130 shares 348.5 ல் வாங்கியுள்ளேன் . விப்ரோ 360 கால் , புட் ஆப்ஷன் எது சிறந்ததாக இருக்கும் ? நன்றி ராம்.

   • helloram ஜூன் 25, 2013 இல் 11:32 முப #

    வேலை காரணமாக உடனுக்குடன் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை. உங்கள் ட்ரேடுகளில் இருந்து லாபகரமாக வெளி வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆட்சேபனை இல்லை என்றால் மின்னஞ்சல் பகிர்ந்து கொள்ளுங்கள். மெயில், GTalk மூலம் தொடர்பு கொள்வது இன்னும் சுலபமாக இருக்கும்

 2. Lincon Nivas ஜூன் 27, 2013 இல் 1:37 முப #

  my email id is- friendwikipedia@gmail.com please add my id. thank you sir.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: